அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருநாமத்தால்
இலங்கையின் பல பாகங்களிலும் மட்டுமல்லாது உலகின் பல நாடுகளிலும் பரந்து வாழும் குறிப்பாக யாழ் சோனகதெரு மண்ணின் மைந்தர்களுக்கும் மற்றும் அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் "ஹிரா இஸ்லாமிய மீழ் எழுச்சி கல்வி மையம் [HIRA ISLAMIC REAWAKENNING ACADEMY ] " சார்பாக எமது ஸலாம் மற்றும் முஹர்ரம் வாழ்த்துக்கள்.

எமது ஹிரா அமைப்பு எதிர்வரும் 25 .11 .2012 அன்று புத்தளம், தில்லையடி முஸ்லிம் மகா வித்யாலய கேட்போர் கூடத்தில், பல முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பான " முஹர்ரம் சிறப்பு வைபவம்" என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. இன்ஷா அல்லாஹ் இந்நிகழ்விற்கு பெரும் எண்ணிக்கையில் வருகை தந்து சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம்.
தொடர்புகளிற்கு :-
ஹிரா சார்பாக /// Mohamed Ramzy +94714924688 /+94773657030
No comments:
Post a Comment